மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

மறைவு

பாப்பையாபுரம் அங்கமாள் சுப் பையா அவர்களின் மகளும் பக்தவச் சலம் அவர்களின் மனைவியும் மருத்துவர்  ப அரிருத்திரன், மற்றும் பேரா. ப அரிராஜ்,  ஜோதி ரங்குனி அவர்களின் தாயாருமான பால சரஸ்வதி  சென்னையில் மறைந்தார். அன்னாரின் உடல் நெல்லை சமாதான புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment