ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ?
திருச்செந்தூர் விசாகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாள கொடிகளை எடுத்து வரக் கூடாது. பாம்பு காவடிகளை எடுத்து வரக்கூடாது.
- காவல்துறை எச்சரிக்கை
இந்த எச்சரிக்கைமூலம் தெரிந்துகொள்வது என்ன? கடவுள் பக்தியைக் கடந்து ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ; பாம்பு காவடி எடுத்துவரும் பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்வது?
No comments:
Post a Comment