திருச்சி, பிச்சாண்டார்கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதரரான பொறியாளர் சோம.பொன்னுசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (2.6.2023) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.
இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். -காப்பாளர்
No comments:
Post a Comment