முஸ்லிம் மவுல்விகள் ஒரு புத்தகத்தில் திருமணம் நடந்ததைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கும் பாதிரிமார்கள் ஒரு புத்தகத்தில் பெயரைப் பதிவு செய்து திருமணம் முடிக்கிறார்கள். நமக்குத்தான் அதுபோன்ற ஏற்பாடு இல்லை. கிராம முன்சீபிடம் ஒரு புத்தகம் இருக்கவேண்டும். குழந்தை பிறந்தால் பதிவு செய்து வைப்பது போல், திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வசதியிருக்க வேண்டும்.
(நூல்: "வாழ்க்கைத் துணை நலம்")
No comments:
Post a Comment