செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

செய்தியும், சிந்தனையும்....!

பூணூல் மட்டும்தான்...!

* நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றவேண்டும்.

- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

>> உண்மை வரலாற்றுப் பாடங்களை நீக்கி புராணங்களை சொல்லிக் கொடுக்கவேண்டுமா? 

பூணூல் மட்டும்தான்...!

* தமிழ்நாடு பி.ஜே.பி. விளையாட்டு பிரிவு கவுரவ துணைத் தலைவராக மேனாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமணன், சிவராமகிருஷ்ணன் நியமனம்.

>> இப்படி ஒருவர் கிரிக்கெட் வீரராக இருந்த தாகவோ, ஏதாவது சாதனை செய்ததாகவோ எவருக் காவது நினைவில் இருக்கிறதா? பூணூல் மட்டும்தான் தகுதியோ!

No comments:

Post a Comment