நாள்: 17.7.2023 சனி (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம்
வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ்
(குடந்தை மாநகரச் செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: சு.துரைராஜ் (மாவட்டச் செயலாளர்), வி.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்), கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), வலங்கை வே.கோவிந்தன் (மாவட்ட துணைத் தலைவர்), ஆ.தமிழ்மணி (மாவட்ட துணைச் செயலாளர்), மு.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்)
தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
சான்றிதழ் வழங்குதல்: ஆடிட்டர் சு.சண்முகம்
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
9:00 மாணவர்கள் பதிவு
9:30 தொடக்க விழா
10.00-11.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் - ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
11.00-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.15 அறிவியலும் மூடநம்பிக்கையும்
மருத்துவர் இரா.கவுதமன்
12.15-1.00 சமூக ஊடகங்களில் நமது பங்கு
மா.அழகிரிசாமி, வி.சிவில்வம்
1.00-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-3.00 சமூகநீதி வரலாறு
கோ.கருணாநிதி
3.00-3.15 தேநீர் இடைவேளை
3.15-4.15 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்
முனைவர் க.அன்பழகன்
4.15-5.15 தந்தை பெரியாரின் இன்றையத் தேவை
முனைவர் துரை.சந்திரசேகரன்
5.30 நிறைவு விழா, சான்றிதழ் வழங்குதல்
15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வகுப்புகள் நடைபெறும்.
வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
50 பயிற்சி மாணவர்கள் மட்டுமே அனுமதி
பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் : ரூ.50
நன்றியுரை: பா.ச.அருண்குமார் (திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்)
முன் பதிவு தொடர்புக்கு: பேரா.க.சிவக்குமார்
- 93443 00887 (மாவட்ட இளைஞரணி தலைவர்)
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்) 98425 98743
முன்பதிவு செய்வது கட்டாயம்
ஏற்பாடு:
கும்பகோணம் கழக மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment