பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

சென்னை, ஜூன் 5 - தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று (5.6.2023)முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கீழ்க்கண்ட அறிவிப்புகள் வெளியாயின!

ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.


No comments:

Post a Comment