கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

கழகக் களத்தில்...!

10.6.2023 சனிக்கிழமை

திராவிடர் கழகம் நடத்தும் 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

தஞ்சாவூர்: காலை 9 மணி முதல் 6 மணி வரை * இடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் * காலை 10.30-11.30 - கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம் - முனைவர் அதிரடி க.அன்பழகன் * பகல் 12-1 - மனிதநேயத்தின் மறுஉரு பெரியார் - முனைவர் துரை.சந்திரசேகரன் * மதியம் 2,00-2.30 - சமூக ஊடகங்களில் நமது பங்கு - மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம் * பிற்பகல் 2.30-3.30 - சமூக நீதி வரலாறு - கோ.கருணாநிதி * மாலை 4-5 - தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை - முனைவர் நம்.சீனிவாசன் * வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்பதிவு தொடர்புக்கு: முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர் - 94889 48901 * ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர், திராவிடர் கழகம் * ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.

திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம்: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: இர.அன்பழகன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: செ.பரந்தாமன் * முன்னிலை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. தலைவர்), உ.பச்சையப்பன் (திண்டிவனம் நகர தலைவர்), சு.பன்னீர்செல்வம் (திண்டிவனம் நகர செயலாளர்) * துவக்க உரை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * தலைமை உரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: மு.ரமேஷ் (திண்டிவனம் இளைஞரணி மாவட்ட தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டிவனம்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா - பொதுக் கூட்டம்

சோழிங்கநல்லூர்: மாலை 6.00 மணி * இடம்: காமராஜபுரம் பேருந்து நிலையம் * தலைமை: ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்) * வரவேற்பு: ஆ.விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: மு.நித்தியானந்தம் (சோழிங்கநல்லூர் மாவட்ட இணை தலைவர்), கே.தமிழரசன் (சோழிங்கநல்லூர் மாவட்ட இணை செயலாளர்), வி. பன்னீர்செல்வம் (கழக அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால், (தலைமை கழக அமைப்பாளர்), இரா.சிவசாமி (சென்னை மண்டல இ.அ.செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் 

பா.மணியம்மை (மாநில செயலாளர். மகளிர் பாசறை திரவிடர்கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: சா.மதன்குமார் (அண்ணல் அம்பேத்கர் அறிவுப் பள்ளி, வேலூர்) * நன்றியுரை: வேலூர் பாண்டு (மா.தி.க.துணை தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.

11.6.2023 ஞாயிற்றுக்கிழமை

இல்லந்தோறும் பாவலரேறு நினைவேந்தல்-படத்திறப்பு

சென்னை: காலை 10 மணி * இடம்: திருவாடுதுறை இராசரத்தினம் கலையரங்கம், முத்தமிழ்ப்பேரவை, அடையாறு, சென்னை * வரவேற்பு: வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி * தலைமை: வழக்குரைஞர் பா.மு.திருமலை தமிழரசன் (இறையகம்) * பாடல்: கதிர் கலைக்கழகம் * முன்னிலை: இறை.பொற்கொடி (திருவள்ளுவர் தமிழ் வழிப் பள்ளி), முனைவர் மா.பூங்குன்றன் (ஆசிரியர், தென்மொழி இதழ்), முனைவர் கி.குணத்தொகையன் (பாவலரேறு பைந் தமிழ்ப் பயிற்றகம்) * படத்திறப்பு: ஆ.இராசா (நாடாளு மன்ற உறுப்பினர், திமுக) * சிலை வெளியீடு: தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக) * நினைவேந்தலுரை: பேராசிரியர் எம்.அருளியார் (சொல்லாய்வறிஞர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பரப்புரைச் செயலாளர், திராவிடர் கழகம்), மயிலை த.வேலு (மயிலாப்பூர்சட்டமன்ற உறுப்பினர், திமுக), மல்லை சி.ஏ.சத்யா (துணைப் பொதுச் செயலாளர், மதிமுக), ஆ.சிங்கராயர் (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை * தொகுப்புரை: அ.அறிவன் (புதுவை அருங்காட்சியகம்) * நன்றியுரை: பூ.நிறைமொழி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா  திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்

சோமங்கலம்: மாலை 6 மணி * இடம்: (சோமங்கலம்), மேலாத்தூர் * வரவேற்புரை: அ.ப.நிர்மலா (மகளிர் அணி, சோமங்கலம்) * தலைமை: க.இனமாறன் (எ) பாலமுரளி (தலைவர், குன்றத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ப.மணியம்மை (மாநில மகளிரணி பாசறை செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.புருசோத்தம்மன் (தலைவர், சோமங்கலம் பகுதி திராவிடர் கழகம்)

திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மோட்டுபாலயம்: காலை 10 மணி முதல் 11 மணி வரை * இடம்: இர.புகழேந்தி இல்லம், மோட்டுபாலயம் * தலைமை: சு.சித்தார்த்தன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கவீரையன் (மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), ச.பொன்முடி (மாவட்ட அமைப்பாளர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்:   பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பு, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், இயக்க செயல் திட்டங்கள் * வேண்டல்: திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) ப.நாகராஜன் (நகர செயலாளர்) * ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழகம்.

வைக்கம்போராட்டம் நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குருகுலம் ஒழிப்பு நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிடர் கழக ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைக் கூட்டம்

சித்தார்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிறுத்தம், சித்தார் * வரவேற்புரை: அ.அசோக் குமார் (பவானி ஒன்றிய செயலாளர்) * தலைமை: ப.சத்திய மூர்த்தி (குருவரெட்டியூர் நகரத் தலைவர்) * முன்னிலை: இரா.நற்குணம் (மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: கோபி. வெ.குமார ராஜா (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: மூ.கிருஷ்ண மூர்த்தி, மூ.சீமான் * ஏற்பாடு: சித்தார் கிளை திராவிடர் கழகம், ஈரோடு மாவட்டம்

வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப்போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

வெள்ளியங்காடு: மாலை 5 மணி * இடம்: வெள்ளியங்காடு * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.கிருஷ்ண வேணி (மகளிர் பாசறை, மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில துணை செயலாளர் வ.அணி) * வாழ்த்துரை: மு.துரைசாமி (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கு.திலீபன் (மா.இ.செயலாளர் * அழைப்பு: திராவிடர் கழகம், திருப்பூர் மாவட்டம் றீ ஈட்டி கணேசன் - மந்திரம் இல்லை! தந்திரமே நிகழ்ச்சி நடைபெறும்.

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மா.பால் ராஜேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்)

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: காலை 10.30 மணி * இடம்: வெள்ளியங் காடு, திருப்பூர் * வரவேற்புரை:  கிருஷ்ணவேணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * தலைமை: யாழ் ஈசுவரி (மாவட்ட மகளிரணி தலைவர்) * பொருள்: 1) மகளிரணி, மகளிர் பாசறைக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்டமைப்பை மேம்படுத்துதல், 2) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.திவ்யா (மகளிர் பாசறை செயலாளர்.).

 

No comments:

Post a Comment