கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு



நாள்: 3.6.2023 காலை 10 மணி

இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்!

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment