இங்கு வாழும் பார்ப்பானும் பாரத மாதாவின் புத்திரன்; பறையனும் பாரத மாதாவின் புத்திரன். பறையனுக்குப் பார்ப்பான் பெண் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கும் பிள்ளை குட்டி பிறந்திருக்கிறது. பார்ப்பானும், திருட்டுப் புரட்டு, போர்ஜரி முதலிய எல்லாக் காரியத்திலும் கைதேர்ந்தவனாக இருக் கிறான். மற்றவர்களும் இருக்கிறார்கள். இதில் எப்படி தனி ஜாதி என்று பிரித்துக் காட்ட முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment