உலக நடப்புக்கு - சமூக வாழ்க்கைக்கு ஏதா வது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அது எல்லோரையும் சமமானதாக்கும் சமத்துவமுடையதாய் இருக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment