இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நகரில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
பாம்பன் : மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
இடம்: மத்திய பேருந்து நிலையம் அருகில், பாம்பன்.
தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்), கோ.வ.அண் ணாரவி (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), எஸ்.பேரின்பம் (தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், தங்கச்சிமடம்), எஸ்.எஸ்.சீனிவாசன் (மூன்றாம் தலை முறை, தி.மு.க.), கெவின்குமார் (ம.தி.மு.க. பொருளாளர்), எஸ்.சுல்தான் இப்ராகிம் (மாவட்ட பிரதிநிதி, தி.மு.க.), லெட்சுமி (ஒன்றிய கவுன்சிலர், தி.மு.க.)
சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)
இவண்: நகர் திராவிடர் கழகம், தங்கச்சிமடம்.
No comments:
Post a Comment