4.6.2023 ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

4.6.2023 ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் படத்திறப்பு

நீடாமங்கலம்: காலை 11.00 மணி * இடம்: அமிர்தாஜ் இல்லம், முல்லைவாசல் * படத்திறப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்) * இங்ஙனம்: அமிர்தஜோதி அமிர்தராஜ், அ.எழிலரசன்-ரேணுகா எழிலரசன்.

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வு

மதுரை: காலை 10.00 மணி முதல் மாலை 6 மணி வரை * மேலூர் முதல் சோழவந்தான் வரை - மகிழ்வு டன் சந்திப்போம் * வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரை ஞரணி துணைச் செயலாளர்) * மாவட்ட பொறுப் பாளர்கள்: த.ம.எரிமலை (புறநகர் மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்ட செயலாளர்)


No comments:

Post a Comment