3.6.2023 வெள்ளிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

3.6.2023 வெள்ளிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?" - முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழா

தென்காசி: மாலை 6.00 மணி * இடம்: கீழப்பாவூர் மைதானம் * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: மு.இராமசாமி (கீழப்பாவூர் நகரத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக் குழு உறுப்பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. அமைப்பாளர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), வே.ஜெயபாலன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நூல் அறிமுகவுரை: சீ.டேவிட் செல்லதுரை (காப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: 

இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நூல் வெளியீட்டு உரை: ஆலடி அ.எழில்வாணன் * நூல் பெற்றுக்கொண்டு உரை: பி.எம்.எஸ்.ராஜன் (பேரூராட்சி மன்றத் தலைவர்), ஆர்.ஜெகதீசன் (திமுக), கி.இராஜசேகர் (காங்கிரஸ்) * நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் * ஏற்பாடு: திராவிடர் கழகம் தென்காசி மாவட்டம்.


No comments:

Post a Comment