1996 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4ஆம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,
‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘சென்னை’ என்று மாற்றம்
குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை
அமைப்புசாராத் தொழிலாளர்க்கு வாரியங்கள்
மாணவர்க்கு இலவசப் பேருந்து வசதி
உள்ளாட்சியில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு
காமராஜர், அம்பேத்கர், பக்தவச்சலம், காயிதேமில்லத் ஆகியோர்க்கு மணி மண்டபங்கள்
பெரியார் நினைவு சமத்துவ புரங்கள்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம்
சேலம் பெரியார் பல்கலைக் கழகம்
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
டைடல் பூங்கா
உழவர் சந்தைகள்
விவசாயிகட்குச் சலுகைகள்
வருமுன் காப்போம் திட்டம்
ஏழைப் பெண்கள் திருமண நிதி யுதவித் திட்டம்
அண்ணா மறுமலர்ச்சித்திட்டம்
நமக்கு நாமே திட்டம்
10,000 சாலைப்பணியாளர்கள், 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம்
வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் என எண்ணிலடங்காச் சாதனைகளைக் கழக அரசில் நிகழ்த்திக் காட்டினார்.
No comments:
Post a Comment