10.6.2023 சனிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

10.6.2023 சனிக்கிழமை

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர் :  காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை-1 * தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (காப்பாளர்), பழனி புள்ளையண்ணன் (தலைவர், சேலம் சுயமரியாதைச் சங்கம்) * கருத்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 13.5.2023 - அன்று நடைபெற்ற ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல். * விழைவு: திராவிடர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மற்றும் இயக்கப் பற்றாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். * இப்படிக்கு: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment