பெரியார் விடுக்கும் வினா! (1021) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1021)

ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரைக்கும் - தொல்லைப் படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இல்லாமல் போகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment