பிள்ளைகளை வைத்துக் கொண்டு கடவுளைப் பற்றிச் சொல்லக் கூடுமா? சிலர் பிள்ளைகளை வைத்துக் கொண்டு சில சிற்றின்பச் செய்திகளைப் பேசுவதற்கும் பயந்து "உங்களுக்கு இங்கென்ன வேலை போங்கள்" என்று விரட்டி விட்டுப் பிறகு பேசுவது போன்று கடவுளைப் பற்றிப் பேசும் போதும் செய்தால் என்ன? அவர்களாக உணர்ந்து கடவுளைப் பற்றி அறிந்து பின்பற்றினால் பின்பற்றி விட்டுப் போகட்டும். தாமாக அவர்கள் மனதில் அதைத் திணிக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment