பட்டினியால் மக்கள் வாடும்போது வேளைக்கு 8 படி அரிசிச் சாப்பாடு கேட்பது கடவுளாக இருக்க முடியுமா? பட்டாடை கேட்பதும், தங்கக் குல்லா, வைரக் குல்லாக் கேட்பதும் கடவுளாக இருக்க முடியுமா? வருடத்திற்கொரு கல்யாணமும், போதாக் குறைக்குத் தேவதாசிகளும் கேட்கும் கடவுளும் யோக்கியமான கடவுளாகக் கருத முடியுமா? ஏழைகளை வாடவைத்துப் பார்ப்பான் வயிற்றை வீங்க வைக்கும் கல்லுருவங்களைக் கடவுளாகக் கருதலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment