பெரியார் விடுக்கும் வினா! (1002) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1002)

கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு, நான் தனித்து வாழ்ந்து கொள்ளுகிறேன் என்றால், அது சட்டப்படி குற்றமானால் - இதற்குப் பெயர் சுதந்திரமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment