திருவள்ளூர் மாவட்டம் செங்காடு - BRF (Bioscience Research Foundation)ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்
கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். நிறுவன மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை வரவேற்று பொன்னாடை அணிவித்தார். பேராசிரியர் லதா தமிழ்ச்செல்வன் தமது குடும்பத்தின் சார்பில் 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேந்தர் கி. வீரமணி அவர்களின் உரையை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் திரண்டிருந்து கேட்டனர். (22.5.2023)
No comments:
Post a Comment