புதுடில்லி, மே 28 புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றம் என்பது மக் களின் குரல். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைத்துக் கொள்கிறார்'' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment