கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு - ஆனால் வாக்குகளை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு - ஆனால் வாக்குகளை?

கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி எல்லாம் அவர் தலையில் பூக்களைக் கொட்டினார்கள் - வழி எல்லாம் பூக்களை மலை மலையாகக் கொட்டினார்கள். ஆனால் வாக்குகளை மட்டும் விழிப்பாக மோடியின் பிஜேபி கட்சிக்கோ, ஆட்சிக்கோ கொட்டவில்லையே!

- ஈரோடு பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 13.5.2023

No comments:

Post a Comment