"பெரியார்: அவர் ஏன் பெரியார்" நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

"பெரியார்: அவர் ஏன் பெரியார்" நூல் வெளியீட்டு விழா

நாள்: 3.5.2023, புதன்கிழமை, 

நேரம்: மாலை 4.35 மணி

இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்28)

மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 5

நூலை வெளியிடுபவர்:

உயர்கல்வித்துறை அமைச்சர் 

முனைவர் க.பொன்முடி

முதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர்:

எழுத்தாளர் பெருமாள் முருகன்

மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 5

தொகுப்பாசிரியர்கள்:

இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி)

சீ.இரகு (இணைப் பேராசிரியர், 

தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி)

No comments:

Post a Comment