காலியிடம் : எம்.டி.எஸ்., 4, அசிஸ்டென்ட் கிரேடு - மிமிமி 4, டெக்னீசியன் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, உதவி இயக்குநர் 1, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., உதவி இயக்குநர் பணிக்கு எம்.ஏ., ஆங்கிலம் / ஹிந்தி, மற்ற பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 30.6.2023 அடிப்படையில் டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 18 - 28, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200
கடைசிநாள் : 30.6.2023
விவரங்களுக்கு : wii.gov.in
No comments:
Post a Comment