நாள்: ஜூன் 28, 29, 30 மற்றும் ஜூலை 1.
இடம்: வீ.கே.யென். மாளிகை, குற்றாலம், தென்காசி மாவட்டம்
தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டக் கழக தலைவர்கள், செயலாளர்கள், மாணவர் கழகம், இளைஞ ரணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் இப்பொழுது முதற்கொண்டே இருபால் மாணவர்களை, இளைஞர்களை பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பு வதற்கான முயற்சியில் ஈடுபடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்),
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment