அணு மின்சார நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

அணு மின்சார நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள்

இந்திய அணு மின்சார நிறுவனம் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : துணை மானேஜர் பிரிவில் எச்.ஆர்., 48, பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ் 24, சி & எம்.எம் 39, சட்டம் 1, ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் 2 என மொத்தம் 114 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : சட்டப் பிரிவுக்கு பி.எல்., ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் முதுநிலை டிகிரி, மற்ற பிரிவுகளுக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 29.5.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசி நாள்: 29.5.2023

விவரங்களுக்கு: npcilcareers.co.in

No comments:

Post a Comment