நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Director(Operations) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்
பதவி : Director(Operations)
காலியிடங்கள்: பல்வேறு இடங்கள்
கல்வித் தகுதி: Graduation, MBA, PGDM
ஊதியம்: ரூ.1,80,000 - ரூ.3,40,000
வயது வரம்பு : 45
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
முகவரி : Smt Kimbuong Kipgen Secretary,
Public Enterprises Selection Board,
Public Enterprises Bhawan, BlockNo. 14,
CGO Complex, Lodhi Road, New
Delhi-110003
இணையதள முகவரி : https://www.ntpc.co.in/
கடைசி தேதி : ஜூலை 7,2023
No comments:
Post a Comment