கள்ளச் சாராய உயிர்
இழப்புகளுக்குப் பொறுப்பேற்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராஜினாமா செய்ய வேண்டும் என்று
மேனாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இப்படி சொல்லுகின்றவர் யார்
தெரியுமா?
ஸ்டெர்லைட் தொழிற்சாலை
போராட்டத்தின்போது நடைபெற்ற
துப்பாக்கி சூடு தகவலை
தொலைக்காட்சிமூலமாகத்தான்
தெரிந்து கொண்டேன் என்று சொன்ன
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி தான் இப்படி கூறுகிறார்!
No comments:
Post a Comment