மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் இல்ல மணவிழா வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் இல்ல மணவிழா வரவேற்பு

மீன்சுருட்டி, மே 25-அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் தம்பி ராஜா அன்பழகன்-தனலட்சுமி ஆகியோர் மகன் அவினாஷ், ஊற்றங்கரை தேவராஜன்-கீதா ஆகியோர் மகள் சினேகா ராஜன் ஆகியோர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி குழவடையான் கோகி லாம்பாள் கல்வி நிறுவன வளா கத்தில் நடைபெற்றது. 

24.5.2023 அன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் திலீபன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் கார்த்தி, வடலூர் நகர செயலா ளர் குணசேகரன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய அமைப்பாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று மணமக்க ளுக்கு பாராட்டு கூறினர்.

 மீன்சுருட்டி திராவிட கழகத் தலைவர் ராஜா அசோகன், ராஜா ஜெயராமன், ராஜா அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக வரவேற்பு நல்கினர்.

No comments:

Post a Comment