தேனி கழகத் தோழர்களின் முயற்சிக்கு வெற்றி பெயர்ப்பலகையில் ஹிந்தி நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

தேனி கழகத் தோழர்களின் முயற்சிக்கு வெற்றி பெயர்ப்பலகையில் ஹிந்தி நீக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆதா மருந்தகத்தின் பெயர் பலகையை ஹிந்தியில் வைத்தார்கள். கம்பம்  கழக இளைஞரணி செயலாளர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பெரும் முயற்சியில் தமிழில்  மாற்றப்பட்டது.


No comments:

Post a Comment