நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

நன்கொடை

கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.

                                                                               - - - - -

தருமபுரி நகர கழகத் தலைவர் சி.கரு.பாலன் அவர்களின் மகனும், மேனாள் தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளருமான பொறியாளர் வி.பா.ஆதவனின் முதலாமாண்டு நினைவு நாளை யொட்டி (3.5.2023) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது.

- - - - -

பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி, பொறியாளர் வா. செந்தில்குமார் ஆகியோரின் தந் தையார் கோவிலூர் பொறியாளர் த.வாசுதேவன் தனது 92ஆவது பிறந்த நாள் (4.5.2023) மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


No comments:

Post a Comment