கோவை மண்டல செயலராக இருந்த ச.சிற்றரசு சமீபத்தில் மறைந்தார். சிற்றரசுவின் துணைவியார் வ.ராஜேஸ்வரி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல் கூறினார். அருகில் சிற்றரசு அவர்களின் மகன் இரா.சி.பிரபாகரன், சகோதரிகள் கண்ணகி, இசைச்சொல்லி மற்றும் ஜனணி, இளமதி, பிரபாவதி, வனிதா, ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment