'தினமலர்' - 5.5.2023
அப்படியா?
இராமாயணத்தை எரித்து விடுங்கள் - அது காலாவதியானது
மனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் - அது காலாவதியானது.
பாரதத்தை - பஸ்பமாக்குங்கள் - அது காலாவதியானது.
வருணாசிரமத்தைத் தீயிடுங்கள் - அது காலாவதியானது.
சங்கரமட அமைப்பு முறையை சாம்பலாக்குங்கள் - அது காலாவதி யானது.
சனாதனத்தை சவக்குழிக்கு அனுப் புங்கள் - அது காலாவதியானது - காலாவாதியானது!
தினமலர்க் கூட்டமே தயார் தானா?
No comments:
Post a Comment