நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

காரைக்குடியை சேர்ந்த பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கள் வெளியான "Home land" என்ற ஆங்கில பத்திரிகையின் குறிப்புகள் 1957 முதல் 1961 முடிய 131 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பினை காரைக்குடி மாவட்டக் கழக செயலாளர் வைகறை மூலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

தமிழர் தலைவரிடமிருந்து பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில், ஆய்வுப் பயன்பாட்டிற்காக அதனைப் பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி, 

- நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment