திராவிடர் கழக மாநில பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். 13.05.2023 அன்று ஈரோட்டில் நடைபெற சிறப்பாகப் பணியாற்றியோர்.
ஈரோடு த.சண்முகம், இரா.நற்குணன் மாவட்டத் தலைவர், மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர், பேராசிரியர் ப.காளிமுத்து, தே.காமராஜ் மாநகர செயலாளர், வீ.தேவராஜ் மாவட்ட துணைத் தலைவர், து.நல்லசிவம் மாவட்டத் துணைச்செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், பொதுக்குழு உறுப்பினர் செ.பிரகாசன், பொதுக்குழு உறுப்பினர் கு.சிற்றரசு, கோ.திருநாவுக்கரசு மாநகர தலைவர், பவானி, அசோக்குமார்.
கடைவீதி வசூல் குழுவில் சிறப்பாகப் பணியாற்றியோர்:
ஆத்தூர் அ.சுரேஷ், ஈரோடு கி.பிரபு, வெண்ணந் தூர் செல்வகுமார், பள்ளி ப்பாளையம் பொன்னுசாமி, நீடாமங்கலம் லட்சுமணன், விமல், தலைவாசல் முத்துலட்சுமி சேகர், பிரேமா, ஆ.சூரியா (மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இளைஞரணி தோழர்கள் பவானி தேவேந்திரன், விஜயமங்களம் பாஸ்கரன்.
No comments:
Post a Comment