அப்பா - மகன் என்ன செய்யவேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

அப்பா - மகன் என்ன செய்யவேண்டும்?

மகன்: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க மறுத்துள்ள திருமாவளவன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று இந்து முன்னணி கூறுகிறதே, அப்பா!

அப்பா: காந்தியார் படுகொலை பின்னணியில் இருந்த சாவர்க்கார் பிறந்த நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பவர்களை என்ன செய்யவேண்டும், மகனே?


No comments:

Post a Comment