சேலம் மாவட்டம் வீரபாண் டியைச் சேர்ந்த பெரியார் கொள்கை யாளரும் சேலத்தின் பிரபல அரசு ஓமியோபதி மருத்துவருமான சசிகுமாரின் தந்தை யார் அவில்தார் மேஜர் முத்துசாமி (வயது 92) கடந்த 1.5.2023 அன்று மார டைப்பால் காலமானார்.
சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன், செய லாளர் சேலம் பா. வைரம், அமைப்பாளர் பூபதி, இளை ஞரணி தலைவர் இ. தமிழர் தலைவர் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். மருத்துவர் சசிகுமாருக்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment