இந்தியாவில் பொதுநலவாதிகள்
சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடுகின் றவர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவிதத் தொல்லைகளை அனுப விக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோகம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவை மாற்றுப் பண்டமாக அடையப்பட்டு வருகின்றன. இவற்றிற்குக் காரணம், பொது மக்களை மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி வைத்திருப்பதால்.
(குடிஅரசு 13.1.1931)
No comments:
Post a Comment