செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

செய்தியும், சிந்தனையும்....!

இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?

👉 அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபவாளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா.

>> முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?

ஹிந்துக் கலாச்சாரம்

👉 புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல். 

- பிரதமர் மோடி

>> ஹிந்துக் கலாச்சாரத்தை சித்தரிக்கும் என்று சொல்லியிருக்கலாமே, பிரதமர்?

வாழ்க அண்ணா ‘நாமம்!'

👉 தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்குப் பாதுகாப்பு இல்லை. 

- ஓ.பன்னீர்செல்வம்

>> கோவிலில் உள்ள கடவுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமாட்டாரோ!

வாழ்க அண்ணா ‘‘நாமம்!''

No comments:

Post a Comment