புதுச்சேரி திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனியின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் நன்கொடையாக ரூ. 650 வழங்கினார். நன்றி!
- - - - -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் மரு தாடு ஜெ.மணியின் முதலாம் ஆண்டு (14.5.2023) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ. 2000 வழங்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment