13.5.2023 சனிக்கிழமை காலை 11 மணி
இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்,
எழும்பூர், சென்னை
1. பொதுத்துறை நிறுவனங்களை
தனியார்மயமாக்கல் கூடாது.
2. ஜாதிவாரி கணக்கெடுப்பு
3. கிரிமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்.
4. பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி அமைச்சகம்
5. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
6. ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு
7. நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இட
ஒதுக்கீடு நிறைவேற்றிட சட்டம் இயற்றிட
வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்
டி.கே.எஸ். இளங்கோவன்
(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக)
எஸ்.எஸ்.பாலாஜி
(சட்டமன்ற உறுப்பினர், விசிக)
மு.வீரபாண்டியன்
(தமிழ்நாடு மாநில துணை செயலாளர், சிபிஅய்)
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
கோ.கருணாநிதி மற்றும் ஒன்றிய அரசு,
பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
No comments:
Post a Comment