புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
புறக்கணிக்கும் கட்சிகளின் பட்டியல் வருமாறு:
காங்கிரஸ், திமுக, டிஎம்சி, அய்க்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, என்சிபி, உத்தவ் தாக்ரே சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், அய்யுஎம்எல், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ்ட், விசிக, மதிமுக, ராஷ்டிரியலோக் தள் ஆகிய கட்சிகளாகும்.
No comments:
Post a Comment