வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் - 72ஆவது பிறந்த நாள் (23.05.2023) மகிழ்வாகவும், எங்களின் பேத்தி, வேலூர் மாவட்ட மகளிர்பாசறை தலை வர் இரம்யா - கண்ணன் மகள் ஞிக்ஷீ.ஸி.ரி.அறிவுச் சுடர் பிறந்தநாள் (16.05.2023) மகிழ்வாகவும் ரூ.2000 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கப்படுகிறது.
அரக்கோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.2000 வழங்கப் பட்டது.
No comments:
Post a Comment