23.5.2023 செவ்வாய்க்கிழமை
கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள், 31.3.2023 கடலூரில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு பிரச்சாரப் பயண நிறைவு விழா, வரவு - செலவு கணக்கு சரிபார்த்தல். * விழைவு: திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்சமூர்த்தி (மாவட்ட இணைச் செயலாளர்)
24.5.2023 புதன்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 4-5:30 மணிவரை * இடம்: கோபால் அலுவலகம் - செந்துறை பைபாஸ், அரியலூர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (தலைமை கழக அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மா.ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் செந்துறையில் பயிற்சி முகாம். * கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் * விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)
26.5.2023 வெள்ளிக்கிழமை
திருநெல்வேலி மாவட்ட திராவிடர்
கழகக் கலந்துரையாடல்
தச்சநல்லூர்: மாலை 5 மணியளவில் * இடம்: கீர்த்தி மெட்டல், சங்கரன்கோவில் மெயின் ரோடு, தச்சநல்லூர் * வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலா ளர்) * தலைமை: இ.ராஜேந்திரன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்), இரா.காசி (மாவட்ட காப்பாளர்), குணசீலன் (மாவட்ட அமைப்பாளர்), பி.ரத்தினசாமி (மாநகர தலைவர்), ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்), மா.கருணாநிதி (விரை நகர தலைவர்) * சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)* நன்றி யுரை: காருகுறிச்சி செல்வ சுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்) * பொருள்: 1. பொதுக்குழு கூட்டத் தீர்மானங் களை செயல்படுத்துதல் 2. குற்றாலம் பெரியாரியம் பயிற்சி முகாம். 3. இயக்க செயல் திட்டங்கள் * இவண்: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.
28.5.2023 ஞாயிற்றுக்கிழமை
பேராசிரியர் மு.நாகநாதன் இல்ல மணவிழா அழைப்பு
மாம்பலம்: காலை 9 மணி * இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், எண்:34, எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம் (மாம்பலம் இரயில் நிலையம் அருகில்) * மணமக்கள்: பு.பஞ்சாட்சரம் - ப.செந்தமிழ்ச் செல்வி இணையரின் மகன் செல்வன் ப.கதிரவன் * ஞா.சந்திரபோஸ் - சங்கீததுர்கா சந்திரபோஸ் இணையரின் மகள் ச.ஜெனிபர் (எ) சுபாஷினி * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)* முன்னிலை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (தொழில் முனைவோர்) * இவ்வண்ணம்: ஞா.சந்திரபோஸ், சங்கீத துர்கா சந்திரபோஸ், மு.சுதாமன் - சு.புனிதவதி, பேரா.மு. நாகநாதன் - அய்.சாந்தி.
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 5.00 மணி * இடம்: தோழர் வசந்தசந்திரன் தொழில் வளாகம்,குணம் மருத்துவமனை பின்புறம்.ஒசூர் * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுகுழு தீர்மானங் கள் செயல்படுத்துவது தொடர்பாக! * தலைமை: சு.வன வேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்ன சாமி (மாவட்ட செயலாளர்) * நோக்கவுரை: அ.செ. செல்வம் (பொதுகுழு உறுப்பினர்) * வழிகாட்டுதலுரை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * விழைவு: மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி, தொழிலாளரணி சார்ந்த பொருப்பாளர்கள் வருகை! * நன்றியுரை: பெ.சின்னராசு (மாநகர செயலாளர்).
29.5.2023 திங்கள்கிழமை
சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல்
சிவகங்கை: மாலை 4 மணி * இடம்: சிவகங்கை மாவட்ட தலைவர் இரா. புகழேந்தியின்" யாழகம்" இல்லம் * தலைமை: தலைமைக் கழக அமைப்பாளர் கே. எம். சிகாமணி * நோக்கம்: 1. கழக பிரச்சார திட்டங்கள், 2. ஈரோடு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களின் பிரச்சார திட்டங்கள், 3.அமைப்புப் பணிகள், 4.விடுதலை உண்மை சந்தாக்களை புதுப்பிக்கும் பணியில் தோழர்கள் ஈடுபடுதல். * தோழமையுடன்: இரா. புகழேந்தி (மாவட்ட தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், சிவகங்கை.
No comments:
Post a Comment