செங்கல்பட்டு பேரின்பம் மழலையர் பள்ளியில் பேராசிரியர் மு.பி.பா.வின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் கவிஞர் செங்கை தாமஸ் பரிசு வழங்கி மு.பி.பா. தமிழுக்கு ஆற்றிய பணி குறித்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி பேசினார். உடன் பள்ளியின் தலைவர் மு.பி.பா. அன்புச்செழியன், தாளாளர் சோபியா அன்புச்செழியன் உள்ளனர்.
No comments:
Post a Comment