பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய வேண்டும்.
(‘குடிஅரசு', 5.2.1933)
No comments:
Post a Comment