மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

மறைவு

 மறைவு

லால்குடி கழக மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் துணைச் செயலாளர், குருவிக் காரன் குளம் பகுதியைச் சேர்ந்த  கே.பெருமாள் (வயது 60) கடந்த 3.5.2023 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மண்ணச்சநல்லூர் ஒன்றிய மற்றும் நகரம் சார்பில் லால்குடி மாவட்ட கழகத் தலைவர் மு.அட்டலிங்கம் தலைமையில் பொன்.நல.அரங்கநாயகி, கு.பொ.பெரிய சாமி, பிச்சையா, பாலச்சந்திரன், முருகேசன், த.ராஜேந் திரன், வே. அசோகன், க.ஆசைத்தம்பி, க.சிவசங்கரன், வெ.மெய்யழகன், செல்லக்கிளி, தையற்கலைஞர் பெரு மாள்  மற்றும் கழகத் தோழர்கள் மறைந்த தோழர் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

- - - - - 

நாச்சியார்கோயில், குமார மங்கலம் திராவிடர் கழக தோழர்  நா.சுதன்ராஜ்   அவர் களின் தாயார் நா.சலேத் மேரி (வயது 100)  4-5-2023 வியாழன் மாலை 3.00 மணியளவில் இயற்கை எய்தினார்  என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அம்மையாரது இறுதி நிகழ்வுகள் 5-5-2023 இன்று மாலை 3.00 மணிக்கு  நாச்சியார்கோயில் அருகில் குமாரமங்கலம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தொடர்புக்கு: நா.சுதன்ராஜ் 8754823137

No comments:

Post a Comment