நாள் : 27.05.2023 (சனிக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை - 7
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி
(மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
தலைமை : பொறியாளர் ச.இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர்)
முன்னிலை : க.சுமதி, யுவராணி, நதியா பாஸ்கர், வளர்மதி, அஜந்தா, பவானி, இறைவி, நூர்ஜஹான்,
சு.உத்ரா, அருணா பத்மாசூரன், பூவை செல்வி, ஜெயந்தி, செ அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, இளையராணி சுதாகர், மு ராணி, நதியா சக்கரை, ர உஷா, இ ஜானகி, ரேவதி, பாக்கியலட்சுமி
பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து உரை : வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்)
வாழ்த்துரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.15-11.15 தாயுமான தந்தை பெரியார் - ஓர் அறிமுகம்
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.15-11.30 தேநீர் இடைவேளை
11.30-12.30 திராவிடர் இயக்கமும் பாலின நீதியும்
பிரின்சு என்னாரெசு பெரியார்
12.30-1.00 அறிவோம் திராவிட இயக்க வீராங்
கனைகனை - ஒரு கலந்துரையாடல்
வழக்குரைஞர் பா.மணியம்மை
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-3.00 பெண்ணுரிமைச் சட்டங்கள்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
3.00-3.30 இன்றைய மகளிர் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் - ஒரு கலந்துரையாடல்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.45 கடவுள்மதக்கோட்பாடுகளும்
பெண்ணடிமைத்தனமும்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
4.45-5.00 சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரை
பொருளாளர் வீ.குமரேசன்
5.00 நன்றியுரை - த.மரகதமணி
No comments:
Post a Comment