செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

செய்திச் சுருக்கம்

ஆதரவற்ற..

சாலை விபத்துகள், நோய் பாதிப்புகளால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.



No comments:

Post a Comment